பெட்ரோல் நிலையங்களில் கிருமிநாசினி தெளிப்பு

கோல லங்காட் மாவட்டத்தில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் கிருமி நாசினி தெளிக்கப்பட்டது.
தெலுக் பங்ளிமா காராங், ஜெஞ்ஜாரோம், பந்திங் வட்டாரங்களில் உள்ள பெட்ரோல் நிலைய சுற்றுப்புறங்களிலும் கோல லங்காட் சுகாதார இலாகா, மாநகர் மன்ற பணியாளர்கள் கிருமி நாசினி தெளிக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டனர்.
அனைவரும் எஸ்ஓபியைக் கடைப்பிடிக்க வேண்டும் என இந்நடவடிக்கைக்குப் பொறுப்பேற்ற பந்திங் சட்டமன்ற உறுப்பினர் லாவ் வெங் சான் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

sixteen − 3 =