பெட்ரோல், டீசல் விலை மேலும் சரிவு

0

பெட்ரோல் விலை மேலும் சரிவு கண்டது. ரோன் 95, ரோன் 97 ரக பெட்ரோல் 6 காசு குறைந்துள்ளது. தற்போது ரோன் 95 ரக பெட்ரோல் லிட்டருக்கு 1 வெள்ளி 38 காசாகவும் ரோன் 97 ரக பெட்ரோல் 1 வெள்ளி 68 காசாகவும் விற்கப்படும். நான்காவது வாரமாக பெட்ரோல் விலை தொடர்ந்து சரிவு கண்டுள்ளது. அதே வேளையில் டீசல் 1 லிட்டருக்கு 7 காசு குறைந்து இப்போது லிட்டருக்கு 1 வெள்ளி 68 காசாக விற்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − four =