புந்தோங் சந்தையில் பொது மக்களுக்கு மெர்டேக்கா கொடி

மெர்டேக்கா தினத்தை முன்னிட்டு அனைவருமே மலேசிய கொடியை கையில் ஏந்த வேண்டும். மக்களுக்கு நாட்டுப் பற்றை அதிகரிக்க வேண்டும் என்று புந்தோங் சந்தைக்கு வருகையளித்த பொது மக்களிடையே ஈப்போ பாராட் ம.இ.கா இளைஞர் அணியினர் மெர்டேக்கா கொடிகளை வழங்கியபோது கூறினர்.
அங்குள்ள கடைகள், உணவகங்களில் இருந்த முதியவர்கள் உட்பட அனைவருக்குமே அக்கொடிகள் வழங்கப்பட்டன.
இதனிடையே, அந்நிகழ்வில் ம.இ.கா ஈப்போ பாராட் இளைஞர் அணித் தலைவர், தியாகசீலன் கணேசன் பேசுகையில் மக்களுக்கு நாட்டுப் பற்று கண்டிப்பாக இருக்க வேண்டும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 3 =