புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் இந்திய வேட்பாளரை நிறுத்தி வெற்றிபெறுவோம்

0

வரும் பொதுத்தேர்தலில் பேராக் புந்தோங் சட்டமன்றத் தொகுதியில் ஜசெக சார்பில் இந்திய வேட்பாளரை நிறுத்துவோம் என்று பத்துகாஜா நாடாளுமன்ற உறுப்பினரும் பேராக் ஜசெக துணைத்தலைவருமான வி. சிவகுமார் தெரிவித்தார்.புந்தோங் சட்டமன்றத் தொகுதி ஜசெகவின் கோட்டையாகும். ஒரு காலத்தில் பி.பட்டு இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்றவர். கடந்த 2008, 2013, 2018ஆம் ஆண்டுகளில் நடந்த பொதுத்தேர்தல் களில் ஜசெக சார்பில் ஆதி. சிவசுப்பிரமணியம் போட்டியிட்டு அமோக வெற்றிபெற்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × three =