புதுமையான டிஜிட்டல் தீர்வுகளை உருவாக்குகிறது மெக்சிஸ்

0

மலேசியாவில் உள்ள மைக்ரோசாப்ட் (ஆiஉசடிளடிகவ) நிறுவனங்களுக்கு புதுமையான டிஜிட்டல் தீர்வுகளை உருவாக்கி வழங்குவதற்காக மைக்ரோசாப்ட் (ஆiஉசடிளடிகவ) நிறுவனத்துடன் மெக்சிஸ் ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. நாட்டின் பொருளாதார மற்றும் டிஜிட்டல் வளர்ச்சிக்கு தாங்கள் இணைந்து செயல்படுவோம் என்று இரு நிறுவனங்களும் நேற்று ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளன.
இந்த கூட்டாண்மை மூலம், வணிக தேவைகளை பூர்த்தி செய்வது மட்டுமின்றி, வேகமான தொழில்துறை இணையம் பயன்பாடுகளை உருவாக்க முடியும் என்று அந்நிறுவனங்கள் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here