புதிய சபாநாயகர் அடையாளம் காணப்பட்டார்

0

புதிய நாடாளுமன்ற சபாநாயகர் வேட்பாளர் அடையாளம் காணப்பட்டு விட்டதாக ஜிபிஎஸ் நாடாளுமன்ற கொறடா ஃபடிலா யூசோப் கூறினார்.
அந்த வேட்பாளர் ஒரு நாடாளுமன்ற உறுப்பினர் அல்லர் என அவரின் பெயரைக் குறிப்பிடாமல் அவர் தெரிவித்தார்.
“அந்த வேட்பாளர் யார் என் பதை நான் கூற விரும்பவில்லை. அந்த வேட்பாளர் ஒரு தகுதியான
மலேசியர்” என மூத்த அமைச்சரு மான அவர் சொன்னார்.
நாடாளுமன்ற சபாநாயகர் முகமட் அரிப் முகமட் யூசோப் மற்றும் துணை சபாநாயகர் ஙா கோர் மிங்கை நீக்கம் செய்வதற்கான தீர்மானத்தை பிரதமர் டான்ஸ்ரீ முஹிடின் யாசின், கடந்த ஜூன் 16 ஆம் தேதி சமர்ப்பித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 − one =