பிரிட்டன் இளவரசர் சார்லஸுக்கு கோவிட்-19

பிரிட்டன் பட்டத்து இளவரசர் சார்லஸுக்கு கோவிட்-19 வைரஸ் கிருமி தொற்றியிருப்பதாக பரிசோதனையில் உறுதிப்படுத்தப்பட்டது.
71 வயதான அவர் எலிஸபெத் அரசியின் மூத்த மகன் ஆவார். அவருக்கு இந்த வைரஸ் எப்படி தொற்றியது என்பது தெரியாது.
பல பொது நிகழ்வுகளில் கலந்து கொண்டு பலருடன் நெருக்கமாக இருந்தவருக்கு கோவிட் வைரஸ் தொற்றியுள்ளது.அவ்வாறு இருந்த போதும் அவரும் அவரது மனைவி கமிலாவும் ஸ்காட்லாந்தில் ஒதுக்குப் புறமான ஒரு வீட்டில் தங்கி வருகிறார்கள்.இந்த கிருமி அவரது மனைவி கமிலாவை தாக்கவில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fourteen + three =