பிரதமர் பதவி மாற்றம் குறித்து சரியான நேரத்தில் அறிவிக்கப்படும்

0
PUTRAJAYA, 30 Dis — Menteri Kewangan Lim Guan Eng ketika sidang media pada Majlis Perasmian Penutup Festival Putrajaya LIFT 2019 di Kementerian Kewangan hari ini. –fotoBERNAMA (2019) HAK CIPTA TERPELIHARA *** Local Caption ***

பிரதமர் பதவியை டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு மாற்றிக் கொடுப்பதற்கான தேதியை துன் மகாதீர் குறிப்பிட்டுள்ளதாகவும் அது விரைவில் அறிவிக்கப்படும் எனவும் ஜசெகவின் தலைமைச் செயலாளர் லிம் குவான் எங் தெரிவித்தார்.
அதனை பக்காத்தான் கூட்டணியின் தலைமைத்துவ மன்றம் சரியான நேரத்தில் அறிவிக்கும் என அவர் குறிப்பிட்டார்.
அது சம்பந்தமாக கூட்டணியின் தலைமைத்துவ மன்றம் விரைவில் கூடும் என தெரிவித்தார்.
பதவி மாற்றத்தின் தேதி முடிவெடுக்கப்பட்டிருப்பதாகவும் அது நிச்சயமாக அறிவிக்கப்படும் எனவும் புத்ரா ஜெயாவில் நடந்த செய்தியாளர் கூட்டத்தில் அவர் தெரிவித்தார்.
பக்காத்தான் தலைமைத்துவ மன்றத்தில் பிகேஆர், ஜசெக, பிரிபூமி பெர்சத்து மற்றும் அமானா நெகாரா கட்சிகள் உறுப்பியம் பெற்றுள்ளன

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here