பினாங்கில் மலேசிய தினம் ரத்து செய்யப்பட்டது

கொரோனா வைரஸ் தொற்று பரவி வருவதைத் தொடர்ந்து மாநில ரீதியிலான மலேசிய தினக் கொண்டாட்டத்தை பினாங்கு நேற்று ரத்து செய்துள்ளது.
பொது மக்கள் பெருமளவில் கூடுவது தவிர்க்கப்படவேண்டும் என்று பினாங்கு சுகாதார இலாகா வழங்கிய ஆலோசனையின் பேரில் மேற்கண்ட முடிவு எடுக்கப்பட்டுள்ளது என்று பினாங்கு மாநில அதிகாரப்பூர்வ நிகழ்விற்கான தலைவர் டத்தோ லாவ் சூ கியாங் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty − 19 =