பினாங்கில் சிறப்பான குற்றமற்ற தைப்பூச விழா நன்றி கூறினார் டத்தோ க. புலவேந்திரன்

பினாங்கு மாநிலத்தில் நடந்து முடிந்த தைப்பூச விழா சிறப்பாகவும்,அமைதியாகவும் வன்முறையற்ற நிலையில் நடைபெற முக்கிய பங்கினை வகித்த பினாங்கு மாநில காவல் துறையினர், பினாங்கு இந்து அறப்பணி வாரியத் தலைவர் பேராசிரியர் ப.இராமசாமி, நிர்வாக இயக்குநர் டத்தோ எம்.ராமச்சந்திரன், பினாங்கு மாநில அரசாங்கம், பினாங்கு தண்ணீர்மலை அருள்மிகு ஸ்ரீ தண்டாயுதபாணி ஆலய நிர்வாகத்தினர்,பினாங்கு மாநில அரசு சாரா இயக்கங்கள், பணிக்குழு அமைத்து செயலாற்றிய பினாங்கு மலேசிய இந்து சங்கம், தைப்பூச விழாவில் பக்தர்களுக்கு உதவ வழிபாடுகளுக்கு உதவிய மலேசிய இந்து தர்ம மாமன்றம், பினாங்கு அருள் நிலையம் பணிப்படை குழு அமைத்து பணியாற்றிய பினாங்கு இந்து சங்கம், உணவு விரயம் சுத்தம் சுகாதாரத்தை பக்தர்களுக்கு அறிவுறுத்திய பினாங்கு பயனீட்டாளர் சங்கம் ஆகியவற்றுக்கு நன்றி தெரிவி ப்பதாக பினாங்கு குற்றத் தடுப்பு அறவா ரியத்தின் சார்பில் அதன் மாநில துணைத் தலைவர் டத்தோ க.புலவேந்திரன் தமது பத்திரிகைச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + one =