பிகேஆர் சுரேஷ் இல்லத்திற்கு அன்வார் சிறப்பு வருகை

0

கெஅடிலான் கட்சியின் தேசியத் தலைவரும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமின் இந்திய நல சிறப்பு அதிகாரி பிகேஆர் சுரேஷ் இல்லத்தில் தீபாவளி விருந்துபசரிப்பு சிறப்பாக நடைபெற்றது. தாமான் யூனிவர்சிட்டி இண்டாவில் நடைபெற்ற
இந்த விருந்துபசரிப்பில் டத்தோஸ்ரீ அன்வார் கலந்து கொண்டு அளவளாவிய பின் எல்லோருக்கும் தமது தீபாவளி வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

five × 3 =