பாஜக மூத்த தலைவர் அத்வானியுடன் வைகோ சந்திப்பு

0

புதுடெல்லி:
பாராளுமன்ற விவாதங்களில் துடிப்பாக செயல்படும் ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ 23 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் எம்.பி.யாகி இருக்கிறார். எம்.பி. பதவி ஏற்றுக் கொண்ட அவர் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் நரேந்திர மோடியை நேற்று சந்தித்து பேசினார்.
இந்நிலையில், தலைநகர் டெல்லியில் பா.ஜ.க.வின் மூத்த தலைவரானஎல் கே அத்வானியை மறுமலர்ச்சி திராவிட கழக தலைவரான வைகோ இன்று சந்தித்துப் பேசினார். எம்.பியாக பொறுப்பேற்றுக் கொண்ட நிலையில் வைகோ, பல்வேறு கட்சிகளின் முக்கிய பிரமுகர்களை சந்தித்து வருகிறார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + twelve =