நெடுஞ்சாலைக் கட்டணம் 18 விழுக்காடு குறையும்

0

நாட்டில் உள்ள அனைத்து நெடுஞ்சாலைகளிலும் அடுத்தாண்டு 18 விழுக்காடு டோல் கட்டண சலுகை வழங்கப்படும். மொத்தம் 1.13 பில்லியன் வாகன மோட்டிகள் இதனால் பயனடைவர். வரும் 2038 ஆம் ஆண்டு வரை 43 பில்லியன் வாகனமோட்டிகள் இதனால் பயன்பெறுவர்.

கெஸாஸ், எல்டிபி, ஸ்பிரின்ட், ஸ்மார்ட் டெர்மினல் ஆகிய கிள்ளான் பள்ளத்தாக்கில் உள்ள நெடுஞ்சாலைகளை அரசாங்கம் எடுத்துக்கொள்ளும். வாகன நெரிசல் கட்டணம் அறிமுகப்படுத்தப்படும். முக்கிய அலுவலக நேரங்களில் டோல் கட்டணம் குறைக்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here