நீதிமன்ற வேலியை ஏறித்தாவ முயன்ற ஆடவர் கைது

0

கோலாலம்பூர் உயர் நீதிமன்றத்தில் திரண்ட பொதுமக்களில் ஒருவர் உணர்ச்சி வசப்பட்டு நீதிமன்ற வேலியை ஏறித்தாவ முயன்றார். இவர் கைது செய்யப்பட்டிருப்ப தாக செந்தூல் மாவட்ட போலீஸ் தலைவர் எஸ்.சண்முகமூர்த்தி சின்னையா தெரிவித்தார்.
போலீசார் காவலில் இருந்தபோது இந்த ஆடவர் திடீரென்று வேலியின் மீது ஏறித் தாவ முயற்சித்தார். விசாரணைக்காக இவர் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர் சொன்னார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

ten − 8 =