நியூயார்க்கில் நடைபெற்ற மெட் காலா நிகழ்ச்சியில் வித்தியாசமான உடையணிந்து வந்த நட்சத்திரங்கள்

அமெரிக்காவில் நடந்த Met gala நிகழ்ச்சியில் பிரபல பாடகர் Lil Nas X வித்தியாசமான ஃபேஷன் உடை அணிந்து வந்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார்.ஆண்டுதோரும் நடக்கும் இந்த நிகழ்ச்சிக்கு பல்வேறு துறையை சேர்ந்த நட்சத்திரங்கள் வித்தியாசமான ஃபேஷன் உடைகளை அணிந்து வருவது வழக்கம்.மூன்று அடுக்கு தங்க நிற உடை அணிந்து வந்த Lil Nas X அவற்றை ஒவ்வொன்றாக கழற்றி புகைப்படக்காரர்களுக்கு போஸ் கொடுத்தார்.நிகழ்ச்சிக்கு வந்த டென்னிஸ் வீராங்கனை Naomi Osaka தலையில் வித்தியாசமான ஹேர்பேண்டை கட்டியபடி வந்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

9 + 10 =