நாமினேஷன் குறித்து பிக்பாஸ் வைத்த ஆப்பு… அதிர்ச்சியில் ஆடிப்போன போட்டியாளர்கள்!

0

பிக்பாஸ் நிகழ்ச்சியில் நேற்றைய தினத்தில் மீரா மிதுன் வெளியேற்றப்பட்டார். வாக்கு எண்ணிக்கையில் 4வது இடத்தில் இருந்த மது வெறும் 24 மணி நேரத்தில் கடைசி இடத்திற்கு சென்றதாக நேற்று கமல் கூறியுள்ளார்.

அவர் கூறும் நேரம் சேரன் தன்னை தவறாக தொட்டார் என்று மீரா குற்றம் சாட்டிய தருணமே அது… பிக்பாஸில் இன்றைய ப்ரொமோ காட்சி வெளியாகியுள்ளது.

இதில் ஓபன் நாமினேஷன் என்று பிக்பாஸ் அறிவித்துள்ளார். இதனைக் கேட்டதும் போட்டியாளர்கள் அனைவரும் அதிர்ச்சியில் மூழ்கியுள்ளனர். லொஸ்லியா மதுமிதாவையும், சாக்ஷியையும் மிக தைரியமாக வந்து நாமினேட் செய்துள்ளார்

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × three =