நான் பிரதமரானால் வேதமூர்த்தியை நீக்கியிருப்பேன்..!

0

வேதமூர்த்தி, மக்களிடையே ஒற்றுமை நிலவ வகை செய்வதில் தோல்வி கண்டுள்ளார். மாறாக அவரின் செயல் மக்களிடையே மேலும் பிளவினை ஏற்படுத்துகின்றது என பத்திரிக்கை மற்றும் நூல் வெளியீட்டு பிரபல நிறுவனமான கும்பூலான் மீடியா காராங்கராவ்வின் நிர்வாக இயக்குனர் டாக்டர் ஹுஷாமுடின் யாகோப் தெரிவித்துள்ளார். நான் பிரதமராக இருந்திருந்தால் இந்நேரம் மோசமான அடைவுநிலை, மோசமான திறன் காரணமாக ஒற்றுமைத் துறை அமைச்சர் வேதமூர்த்தியைத்தான் முதலில் பதவிலிருந்து தூக்கியிருப்பேன் என அவர் தனது முகநூல் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × three =