நாசாவின் செயல் தலைவராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் நியமனம்!

அமெரிக்காவின் நாசாவின் செயல் தலைவராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். அமெரிக்காவின் நாசாவின் செயல் தலைவராக இந்தியா வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் நியமனம் செய்து ஜோ பைடன் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. இந்தியா வம்சாவளியை சேர்ந்த பவ்யா லால் கடந்த சில மாதங்களுக்கு முன் நாசா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார். அவர் கடந்த காலத்தில் அறிவியல் மற்றும் தொழில்நுட்ப கொள்கையின் வெள்ளை மாளிகை அலுவலகத்தில் பணிபுரிந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × 3 =