நஜிப்பின் கருணை மனு!

முன்னாள் பிரதமர் நஜிப் துன் ரசாக் வழக்கில் அவர் குற்றவாளி என நீதிபதி அறிவித்ததைத் தொடர்ந்து அவரின் வழக்கறிஞர் ஷாபி அப்துல்லா தனது கட்சிக்காரர் நீதிமன்றத்தில் பேச விரும்புவதாகக் கூறினார்.
அதைத் தொடர்ந்து நஜிப் எழுந்து அரபு மொழியிலான சத்திய வாக்கைக் கூறினார். பின்பு அவர் பேசுகையில், இங்கு நான் மீண்டும் கூறிக் கொள்ள விரும்புவது 42 மில்லியன் வெள்ளி தொடர்பாக எனக்கு எதுவும் தெரியாது என்பதை மீண்டும் உறுதிப்படுத்துகிறேன் என்றார்.
அதற்கு எந்த வித சாட்சியும் இல்லை. 42 மில்லியன் வெள்ளி சம்பந்தமாக எனக்கு எந்த விதமான தொடர்பும் இல்லை என்று மீண்டும் வலியுறுத்துகிறேன் என்றார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + five =