தெலுங்கு கல்வி அறவாரியம் தீபாவளி அன்பளிப்பு

0

தீபாவளி திருநாளை முன்னிட்டு வசதி குறைந்தவர்களுக்கு உதவி செய்வதில் மலேசிய தெலுங்கு கல்வி அறவாரியம் முன்னின்று செயல்படுவதாக அதன் தேசியத் தலைவர் டத்தோ டாக்டர் காந்தராவ் தெரிவித்தார். மலேசிய தெலுங்கு கல்வி அறவாரிய நெகிரி மாநிலத் தலைவர் டாக்டர் மைக்கல் பீமன் தலைமையில் சிரம்பான் ஸ்ரீ ராகவேந்திரா ஆசிரமத்தில் ஏற்பாடு செய்திருந்த ஆதரவற்றோருக்கு தீபாவளி உணவு வழங்கும் நிகழ்வில் கலந்து கொண்டு சிறப்புச் செய்தார் டத்தோ டாக்டர் காந்தராவ்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × 4 =