தீ விபத்தில் 5 கடைகளும் ஒரு கிடங்கும் சேதமுற்றன

0

பட்டர்வொர்த் ஜெட்டி லாமா பகுதியில் அமைந்துள்ள 5 கடைகளும் ஓரு கிடங்கும் தீ விபத்தில் சேதமடைந்தன. வியாழன் மாலை 2.00 மணியளவில் ஏற்பட்ட தீயில் அப்பகுதியில் இருந்த கிடங்கு மற்றும் கடை வீடுகள் தீயில் பாதிக்கப்பட்டதுடன் இந்தியருக்கு சொந்தமான விற்பனை கடை ஒன்றும் சேதம் அடைந்ததாக தகவல் பெறப்பட்டது.
தீயணைப்பு வீரர்களின் 2 மணி நேர போராட்டத்துக்கு பிறகு தீ அணைக்கப்பட்டதாக தகவல் பெறப்பட்டது.தீ ஏற்பட்டதுக்கான காரணம் மற்றும் சேத மதிப்புகள் குறித்து விசாரணை செய்யப்படும் என்று தீயணைப்பு மீட்பு துறை பேச்சாளர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + two =