தீயணைப்பு வீரரைத் தாக்கிய ஆடவர் கைது!

கோலாலம்பூரில் கார் ஒன்று தீப்பற்றிக் கொண்டது. அப்போது காரின் அருகே செல்ல முயன்ற ஓர் ஆடவரை தீயணைப்புப் படை வீரர் தடுத்துள்ளார்.
இதனால் ஆத்திர மடைந்த அந்த ஆடவர், தீயணைப்புப் படை வீரரைத் தாக்கியுள்ளார்.
காரில் ஏற்பட்ட தீயை அணைக்கப் போராடிய தீயணைப்பு வீரரைத் தாக்கிய ஆடவர் கைது செய்யப்பட்டார் என்று காஜாங் போலீஸ் படைத் தலைவர் ஏசிபி முகமட் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

20 + 5 =