தீபாவளி வண்ணக்கோலத்தோடு தேசிய ஒருமைப்பாட்டு இலாகாவின் வாழ்த்து

0

பிரதமர் துறையின் கீழ் இயங்கும் தேசிய ஒருமைப்பாட்டு இலாகாவின் அதிகாரிகளும் தலைவர்களும் பணியாளர்களும் ஒன்று சேர்ந்து நாடு தழுவிய இந்திய சமுதாயப் பெருமக்களுக்கு தங்கள் தீபாவளி நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டனர்.
தீபாவளி வண்ணக் கோலத்தோடு அவர்கள் இந்நிகழ்வில் இலாகாவின் தலைமை இயக்குனர் டத்தோ பஹ்ரின், துணைத் தலைமை இயக்குனர் டத்தோ அப்துல் கரிம் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + six =