திருக்குறள் விழா வெற்றி பெற வாழ்த்துகள்

0

இன்று பிற்பகல் 2.00 மணிக்கு மலாயா பல்கலைக்கழகத்தில் நடைபெறவுள்ள ’குறள் அமுது-ஆயிரத்தில் ஒருவன் என்ற இசை நாட்டிய நாடக விழா வெற்றிகரமாக முடிவடைய கெடிலான் கட்சியின் தலைவரும் போர்ட்டிக்சன் நாடாளுமன்ற உறுப்பினருமான டத்தோ ஸ்ரீ அன்வார் வாழ்த்தினார். இவ்விழாவுக்கு தவிர்க்க முடியாத காரணத்தால் அவர் கலந்து கொள்ள முடியாததை எண்ணி வருந்தினார்.
தமிழ்நாட்டிலிருந்து வருகை புரியும் 150க்கும் மேலான மக்களை டத்தோ ஸ்ரீ அன்வார் மகிழ்ச்சியுடன் வரவேற்றபதாகக் கூறினார். பொதுமக்கள் அனைவரும் இவ்விழாவில் கலந்து பயன்பெறுமாறு அவர் மேலும் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

eighteen + eleven =