தகுதியற்ற அமைப்புகளுக்கு நிதி தந்து தவறு செய்கிறது மித்ரா!

0

மலேசிய இந்திய உருமாற்றப் பிரிவு மித்ரா சரியான லட்சியமும் தலைமைத்துவமும் இல்லாமல் தடுமாறுகிறது என்று பத்துகாஜா எம்பி சிவகுமார் குறை கூறினார். இந்திய சமுதாயத்தை பொருளாதார நிலையில் கைதூக்கிவிட கொண்டுவரப்பட்ட அந்த அமைப்பு இலக்கு தெரியாமல் செல்கிறது என்றார் அவர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here