டி.கே. பிரதர்ஸ் ஏற்பாட்டில் பைஜாம் கிளைக்கான தொடக்க விழா

டி.கே. பிரதர்ஸ் ஏற்பாட்டில் பைஜாம் கிளைக்கான தொடக்க விழா சிறப்பாக நடைபெற்றது. இவ்விழாவிற்கு முதன்மை விருந்தினர்களாக டத்தோ எம். கலாய், டத்தோ ஷான் மற்றும் டி.கே. பிரதர்ஸ் காஜாங் பி.கே.எம்.எம். பிரான்சிஸ், சுரேன், ஜோசுவா, திவாகர் ஆகியோர் கலந்து கொண்டனர். பைஜாம் டி.கே. பிரதர்ஸ் நிறைய இளைஞர்களுக்கு வாழ்க்கையையும் வருமானத்தை யும் மேம்படுத்த உதவும் வகையிலும் இளைஞர்களுக் காக மளிகைக் கடைகள் கைத் தொலைபேசி விற்பனை கடை மற்றும் வேறு சில வணிகங்களை ஏற்பாடு செய்துள்ளனர்.
கைஜாம் டி.கே. சகோதரர்கள் ஒரு அற்புதமான சேவையும், இளைஞர்களின் வாழ்க்கையில் முன்னேற்றத்தையும் ஏற்படுத்தித் தருவது அளப்பரியா சேவை யாகும். மேலும் வெவ்வேறு இடங் களிலும் இதுபோன்று கிளைகள் திறக்கப்படும் என்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twenty + 8 =