ஜொகூர் பேரங்காடியில் தீ

0

இங்குள்ள பேரங்காடி ஒன்றில் ஏற்பட்ட தீயில் அதிலிருந்த ஆடை விற்பனை நிலையம் சேதமடைந்தது.
அத் தீ விபத்து ஞாயிற்றுக்கிழமை காலை 3.50க்கு நேர்ந்ததாக ஜெயா தீயணைப்பு, மீட்புக்குழு கமாண்டர் சைபுல் பாஹ்ரி சாபார் தெரிவித்தார்.
தரைத் தளத்தில் அமைந்திருந்த ஆடைகள் விற்கும் கடை 20 விழுக்காடு சேதமடைந்ததாக அவர் தெரிவித்தார். அதில் யாரும் காயமடைய வில்லை.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here