ஜாவி எழுத்தோவிய விவகாரம் 2015-ஆம் ஆண்டே தமிழ்ப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது

0

உண்மை இருட்டடிப்பு!

செகாமட், ஆக. 13-
பள்ளிகளில் ஜாவி எழுத்தோவியத்தை அறிமுகம் செய்யும் விவகாரம் தொடர்பான சர்ச்சை உண்மையில் 2014 – ஆம் ஆண்டே வெடித்திருக்க வேண்டும். காரணம் 2014-ஆம் ஆண்டே, முந்தைய பாரிசான் அரசாங்கம் இதை பாடத்திட்டத்தில் இணைப்பதற்கான முடிவினை செய்து அதற்கான திட்ட வரைவு, பாடத்திட்ட தயாரிப்பு, பாட புத்தக தயாரிப்பு அனைத்தையும் செய்து முடித்து விட்டது என்று செகாமட் நாடாளுமன்ற உறுப்பினர் டத்தோஸ்ரீ சந்தாரா அம்பலப்படுத்தினார். ஆனால் அதை அவர்கள் வெளிப்படையாக தெரிவிக்காமல் அமைதியாக செய்து முடித்து விட்டனர் என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here