ஜாலான் பாராட்டுக்கு வி. டேவிட் பெயர் எங்கே?

மறைந்த பேராசிரியர் கூ காய் கிம்மின் பெயர் ஜாலான் செமாங்காட் சாலைக்கு வைக்கப்பட்டது. ஆனால் ஜாலான் பாராட்டுக்கு வி.டேவிட் பெயர் எங்கே?
பெட்டாலிங்ஜெயா மக்கள் தொண்டன் நாடாளுமன்றத் தில் இந்தியர்களுக்காகக் குரல் கொடுத்த வி. டேவிட் பெயரை ஏன் ஜாலான் பாராட் டிற்கு வைக்கவில்லை என்று பெட்டாலிங் ஜெயா முவாஃபக்காட் பெர்சத்து மலேசியா இயக்கத்தின் பிரதிநிதி தலைவர் வாசுதேவன் கேள்வி எழுப்பியுள்ளார்.
முன்பு தேசிய முன்னணி ஆட்சியில் இருந்த போது எதிர்க்கட்சியான ஜசெகவிலும் வி. டேவிட் பெயரை வைக்க முடியவில்லை. இப்போது சிலாங்கூர் எதிர்க்கட்சியாக ஆட்சியில் இருப்பதால் வி. டேவிட் பெயரை ஏன் வைக்க முடியவில்லை என்று வாசுதேவன் கேள்வி எழுப்பினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here