சென்னையில் பெட்ரோல் விலை உயர்வு

0

சென்னை,
சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு நேற்றைய விலையை விட 17 காசுகள் உயர்ந்து ரூ.78.02க்கு இன்று விற்கப்படுகிறது.  இதேபோன்று டீசல் விலை 19 காசுகள் உயர்ந்து ரூ.71.67க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

nineteen − 9 =