‘சீ’ போட்டியில் தங்கம் வென்ற மலேசிய வீரர்கள் நாடு திரும்பினர்

0

பிலிப்பைன்ஸ், மணிலாவில் நடைபெற்று முடிந்த 30ஆவது தென்கிழக்காசிய விளையாட்டுப் போட்டியில் மலேசிய வெற்றியாளர்கள் நாடு திரும்பினர். அதில் நமது இந்திய விளையாட்டாளர்கள் தங்கம் வென்று நாடு திரும்பிய வீரர்களை டத்தோ பிரதீப் குமார் தலைமையில் இயங்கும் உலகளாவிய இந்து கூட்டமைப்பின் உறுப்பினர்கள் அவர்களை விமான நிலையத்தில் வரவேற்றனர். ‘சீ’ போட்டியில் தங்கம் வென்ற வீரர்களுக்கு பொன்னாடை அணிவித்து கௌரவிக்கப்பட்டது. மலேசியாவில் இந்தியர்கள் விளையாட்டுத்துறையில் மீண்டும் ஜொலிக்க இதுபோன்ற நடவடிக்கைகளை மேற்கொள்வது மிகவும் அவசியம். இதனை ஓர் இந்து அமைப்பு வரவேற்க முன்வந்தது பாராட்டக் கூடிய விஷயம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here