சீன, இந்திய சுற்றுப் பயணிகள் விசாயின்றி வருவதை தடை செய்க

சீன, இந்திய சுற்றுப்பயணிகளுக்கு விசா இன்றி வருகை தரும் திட்டத்தை முடக்க வேண்டுமென பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ துவான் இப்ராஹிம் துவான் மான் வலியுறுத்தியுள்ளார்.
2016, 2017ஆம் ஆண்டுகளில் நாட்டுக்கு வந்த 95 விழுக்காட்டு சீன, இந்திய சுற்றுப்பயணிகள் சொந்த நாட்டுக்குத் திரும்பவில்லை என தேசிய தணிக்கையாளரின் அறிக்கையில் கூறப்பட்டிருக்கும் வேளையில், குடிநுழைவு இலாகா, அந்தக் காலகட்டத்தில் 126 லட்சம் சீனர்கள் 296,000 இந்தியர்களின் விண்ணப்பங்கள் மைஐஎம்எம் திட்டத்தின் வழி பரிசீலிக்கப் பட்டதாகத் தெரிவித்துள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

fifteen + fourteen =