சீனாவில் கனமழை, வெள்ளம் 1¼ லட்சம் பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றம்

சீனாவின் வடக்கு பகுதியில் அமைந்துள்ள ஷாங்க்சி மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. இடைவிடாமல் கொட்டித்தீர்க்கும் கனமழையால் அங்குள்ள சுமார் 80 நகரங்களில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

Previous articleஅமீரகத்துக்கான 7 நாடுகளின் புதிய தூதர்கள்
Next articleரஷ்யாவில் விமான விபத்து; 16 பேர் பலி

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

15 + seventeen =