சிலாங்கூர் ஆற்றில் ரசாயனக் கலவையைக் கொட்டிய நால்வர் கைது

சிலாங்கூர் ஆற்றில் ரசாயனக் கலவையைக் கொட்டிய சந்தேகத்தின் பேரில் நால்வர் கைது செய்யப்பட்டனர்.
கைது செய்யப் பட்டவர்கள் 22லிருந்து 44 வயதுக் குட்பட்டவர்கள் என்றும் அதில் 40 வயதுமிக்க நிறுவன இயக்குநரும் 43 வயதுப் பெண் ஒருவரும் அடங்குவர். மற்ற இருவரும் வங்காளதேசத் தொழிலாளர்கள் ஆவர்.
ஆற்று நீரில் கெட்ட நோக்கத்தோடு அவர்கள் ரசாயனக் கலவையைக் கொட்டியதாக அவர்கள் மீது குற்றம் சுமத்தப்பட்டது.
குற்றம் நிரூபிக்கப்பட்டால், 30 ஆண்டு சிறை, அபராதம் அல்லது இரண்டுமே விதிக்கப்படலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

1 × one =