சிலாங்கூரில் முழு அளவில் MCO

சிலாங்கூரில் முழு அளவில் MCO அல்லது கடுமையான SOPயை அமல்படுத்துவதற்கு சுகாதார அமைச்சு பரிசீலித்து வருகிறது. கோவிட் பெருந்தொற்றை தடுக்கும் முயற்சியில் சிலாங்கூர் தோல்வி கண்டால் முழு அளவிலான MCO அமலாக்கம் அமல்படுத்தப்படலாம் என சுகாதார அமைச்சர் டாக்டர் Adham Baba கூறினார். நாட்டில் சிலாங்கூர் மாநிலத்தில் நாள்தோறும் அதிகமானோர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகி வருகின்றனர். நேற்று மட்டும் சிலாங்கூரில் 1,275 பேர் கோவிட் தொற்றுக்கு உள்ளாகினர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve − 2 =