சிரம்பான் ஜெயாவில் இரவு சந்தை திறக்கப்பட்டது

0

கோவிட்-19 கால கட்டத்தில் மூடப்பட்டிருந்த இரவு சந்தை கடந்த வாரம் நெகிரி செம்பிலான் சிரம்பான் ஜெயாவில் மீண்டும் செயல்படத் தொடங்கியது. நடமாட்டக் கட்டுப்பாடு விதிகளுக்கு ஏற்ப அக்கடைகளின் அளவு தூரம் ஆகியவற்றை கருத்தில் கொண்டு அக்கடைகள் அமைக்கப்பட்டுள்ளதாக செனவாங் ஜெயா சட்டமன்ற உறுப்பினர் பி.குணசேகரன் கூறினார்.
சிரம்பான் நாடாளு மன்ற உறுப்பினர் மற்றும் நகராட்சி மன்ற உறுப்பினர்களுடன் வருகை தந்த குணசேகரன் இத்தகவலை தெரிவுப்படுத்தினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 × 3 =