சர்க்கஸில் வித்தை காட்டிய பெண்ணை தாக்கிய பழுப்புக் கரடி

ரஷ்யாவில் சர்க்கஸில் வித்தை காட்டிய பெண்ணை கரடி ஒன்று அடுத்தது தாக்கியது.கெமிரோவோ பிராந்தியத்தில் நடைபெற்று வரும் சர்க்கஸில் பழுப்புக் கரடியை வைத்து ரிங் மாஸ்டர் வித்தை காட்டிக் கொண்டிருந்தார். அவருக்கு உதவியாக பெண் ஒருவரும் வித்தையில் ஈடுபட்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அந்தப் பெண்ணின் காலைப் பிடித்து இழுத்த கரடி அவரைத் தாக்கியது.இந்த தாக்குதலில் இருந்து அந்த பெண் தன்னை விடுவித்துக் கொண்ட நிலையில், வளையத்தைக் கொண்டு வந்த பின்னர் மீண்டும் கரடி தாக்க முயன்றது. சர்க்கசில் உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருக்கின்றவா என ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

13 + 11 =