சரவாக்கிற்கு 500,000 சினோவாக் தடுப்பூசி

மாநில அரசாங்கத்தின் முயற்சியில் 500,000 கோவிட்-19 சினோவாக் தடுப்பூசியை சரவாக் வாங்கவுள்ளது என்று சரவாக் வீடமைப்பு மற்றும் பொது சுகாதார இலாகாவின் துணையமைச்சர் டாக்டர் அனுவார் ராபாயி கூறினார். எனினும் இந்த தடுப்பூசியை வாங்குவதற்கு மாநில அரசாங்கம் எவ்வளவு பணத்தை முதலீடு செய்துள்ளது என்று யாருக்கும் தெரியாது.சரவாக்கின் தடுப்பூசி திட்டத்தை விரைவுபடுத்த உதவ தனியார் மருத்துவமனைகளுக்கு இந்த தடுப்பூசி இலவசமாக வழங்கப்படும்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

12 − four =