சமய புரிந்துணர்வு அனைத்து மலேசியர்களிடம் ஒற்றுமையை வலுப்படுத்தும்

ருக்குன் நெகாரா தோற்று விக்கப்பட்டு 50 ஆண்டுகள் ஆகிவிட்டன.
அதன் மூலம் நாட்டில் பல்வேறு இனங் களிடையே ஒற்றுமையை நிலை நிறுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகிறது.
அதன் ஒரு நடவடிக்கையாக நாட்டில் உள்ள எல்லா சமயத் தலைவர்களையும் ஒன்றிணைத்து பாராட்டும் நிகழ்வு அண்மையில் நடைபெற்றது.
கூட்டரசுப் பிரதேச துணை யமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் சந்தாரா கலந்து கொண்டு பரிசுகளை எடுத்து வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் பெர்லிஸ் முப்தி டத்தோ டாக்டர் முகமது அஸ்ரி சைனுல் அபிடின், மலேசிய கிறிஸ்துவ பேரவைத் தலைவர் பேராளர் ஜுனியன் லியோ பேங் கம், மலேசிய இந்து சங்க துணைப் பொதுச் செயலாளர் கௌரி தங்கையா, மலேசிய தௌ டௌச்சாங் தலைவர் டான் மலேசிய தௌ டௌக்சல் தலைவர் டான் ஹோ சியோ பௌத்த இயக்கத் தலைவர் சின் கான் ஆகியோர் கலந்து கொண்டார்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

four × 2 =