கோவிட் -19 சோதனைக்கு வரும்படி விரைவு ரயலில் பயணமான 6 பயணிகளுக்கு உத்தரவு

ஜொகூர் பாருவிலிருந்து கிளாந்தான் தும்பாட்டிற்கு விரைவு ரயிலில் பயணம் செய்த ஆறு பயணிகள் கோவிட்-19 பரிசோதனையை மேற்கொள்ளும்படி உத்தரவிடப்பட்டுள்ளனர். இம்மாதம 10ஆம் தேதி, அந்த விரைவு ரயிலில் பயணம் செய்த பயணி ஒருவருக்கு கோவிட்-19 தொற்று இருப்பது உறுதிப்படு த்தப்பட்டுள்ளது.
ஆகையால், அவருடன் ஒரே பெட்டியில் பயணம் செய்த அறுவர் கோவிட்-19 பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும்
என மாநில சுகாதார துறையின் இயக்குனர் டாக்டர் சைனி ஹுசேன் கேட்டுக் கொண்டார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here