கொள்கலனில் தங்கியுள்ள ஒரே குடும்பத்தைச் சேர்ந்த எழுவர்

5 முதல் 13 வயது வரையான 5 பிள்ளைகளைக் கொண்ட ஓர் ஆடவரும் அவரது மனைவியும் தங்களது பிள்ளைகளோடு கம்போங் பாரு ஸ்ரீ அமான், ஜாலான் கெம்பாஸ் லாமாவில் வசிக்கின்றனர். தமது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் இந்த இருப்பிடத்தையே தம்மால் ஏற்பாடு செய்ய முடிந்தது என்று அஸ்ருல் மஸ்காட் என்ற அந்த ஆடவர் கூறினார். வீட்டு வாடகை 200 வெள்ளியைச் செலுத்த இயலாத நிலையில் கடந்தாண்டு எம்சிஓ முதன் முதலில் அமல்படுத்தப் பட்டதில் இருந்து நானும் எனது குடும்பமும் இங்கு வாழ்ந்து வருகிறோம். இந்த கொள்கலன் அமைந்துள்ள நிலம் வேறொரு வருக்குச் சொந்தமானது. இந்த கொள்கலனில் தங்க அவர் எங்களுக்கு அனுமதி தந்துள்ளார் என அவர் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

5 × five =