கொல்கத்தா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு: மும்பை அணியில் ஒரு மாற்றம்

ஐபிஎல் தொடரின் 32-வது லீக் ஆட்டம் துபாயில் இன்று இரவு 7.30 மணிக்கு தொடங்குகிறது. இதில் மும்பை இந்தியன்ஸ் – கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணி கேப்டன் மோர்கன் டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளார்.
மும்பை இந்தியன்ஸ் அணியில் ஜேம்ஸ் பேட்டின்சன் நீக்கப்பட்டு நாதன் கவுல்டர் நைல் சேர்க்கப்பட்டுள்ளார். 
கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-

1. ராகுல் திரிபாதி, 2. ஷுப்மான் கில், 3. நிதிஷ் ராணா, 4. மோர்கன், 5. தினேஷ் கார்த்திக், 6. அந்த்ரே ரஸல், 7. கிறிஸ் க்ரீன், 8. பேட் கம்மின்ஸ், 9. ஷிவம் மவி, 10. வருண் சக்ரவர்த்தி, 11. பிரசித் கிருஷ்ணா.
மும்பை இந்தியன்ஸ் அணியில் இடம் பிடித்துள்ள வீரர்கள் விவரம்:-
1. ரோகித் சர்மா, 2. குயின்டான் டி காக், 3. சூர்யகுமார் யாதவ், 4. இஷான் கிஷன், 5. ஹர்திக் பாண்ட்யா, 6. பொல்லார்ட், 7. குருணால் பாண்ட்யா, 8. நாதன் கவுல்டர் நைல், 9. ராகுல் சாஹர், 10. டிரென்ட் போல்ட், 11. பும்ரா.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

twelve + nineteen =