கைதான 12 பேரையும் தீபாவளிக்குள் விடுதலை செய்க

0

விடுதலைப் புலிகளோடு தொடர்யிருப்பதாகக் கைது செய்யப்பட்டுள்ள ஐவர் சமர்ப்பித்த ‘ஹேபியஸ் கார்ப்பஸ்’ எனப்படும் ஆட்கொணர்வு மனு மீதான விசாரணை வரும் அக்டோபர் 31ஆம் தேதி விசாரிக்கப்படும்.

அடுத்த வியாழக்கிழமை இந்த மனு விசாரணைக்கு வருகிறது என்று அவர்களின் வழக்கறிஞர் ராம் கர்ப்பால் சிங் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here