கூச்சிங் சிவப்பு மண்டலத்திலுள்ள 209 பள்ளிகள் மூடப்படுகிறது

சுகாதார அமைச்சால் கோவிட்-19 சிவப்பு மண்டலம் என்று அறிவிக்கப்பட்டிருக்கும் கூச்சிங் மாவட்டத்திலுள்ள 209 கல்வி கூடங்கள் நாளை தொடங்கி வரும் 13 நவம்பர் வரைக்கும் மூடப்பட்டிருக்கும்.
இதில் கல்வியமைச்சின் கீழ் இயங்கும் ஆரம்ப இடைநிலைப் பள்ளிகள், ஆசிரியர் பயிற்சி கல்லூரிகள், மெட்ரிகுலேஷன் கல்லூரிகள், அமைச்சிடம் பதிவு செய்துக்கொண்டுள்ள தனியார் பள்ளிகள் அடங்கும்.
தங்கும் வசதி கொண்ட பள்ளிகளும் கல்விக்கூடங் களும் மூடப்பட்டுள்ளன. தங்கும் விடுதிகளில் தங்கியுள்ள மாண வர்களை அவர்களின் பெற்றோர் கள் வீட்டுக்கு அழைத்துச் செல்ல கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

2 + ten =