குழந்தை பாதுகாப்பு இருக்கை: 2020 ஜனவரியில் அமலாக்கம்

0

கார்களில் குழந்தைகளுக்கான பாதுகாப்பு இருக்கைகளுக்கான(சிஆர்எஸ்) விதிமுறை அடுத்தாண்டு ஜனவரி மாதம் அமலுக்கு வரும் என போக்குவரத்து அமைச்சர் அந்தோணி லோக் சியூ ஃபூக் தெரிவித்தார்.
அந்த விதிமுறை ஜனவரி 1இல் அறிமுகப்படுத்தப்பட்டு, 6 மாத கால அவகாசம் அது பற்றிய விழிப்புணர்ச்சியை ஏற்படுத்த அவகாசம் தரப்படும்.
அதனை மீறுவோருக்கு முதல் 6 மாத காலத்துக்கு சம்மன் விதிக்கப்படாது. அதன் பின்னர், அதனை மீறுவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

6 + 14 =