கிள்ளான் பகுதிகளில் உள்ள கால்வாயை துப்புரவு செய்ய வேண்டும்



கிள்ளானில் உள்ள முக்கியமான இடங்களில் குறிப்பாக மக்கள் நடமாட்டம் அதிகமாக இருக்கும் பகுதிகளில் கால்வாய்கள் பல வருடங்களாக துப்புரவு செய்யாமல் குண்டும் குழியுமாக காணப்படுகின்றன.
இந்த கால்வாய்களை கிள்ளான் நகராண்மைக் கழகம் சீரமைப்புச் செய்ய வேண்டும் என்று கிள்ளானைச் சேர்ந்த தொழிலதிபர் செல்வம் கூறினார்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

16 − 5 =