காஷ்மீர் பிரச்சினையை சுமுகமாக்க – அன்வார் முயற்சி

0

காஷ்மீர் பிரச்சினையில் டாக்டர் மகாதீரின் பிரச்சினையால் எழுந்திருக்கும் பதற்றத்தைத் தவிக்க சுமுகமான முடிவுக்குக் கொண்டுவர அன்வார் இப்ராஹிம் முனைந்துள்ளார்.

ஐநா பேரவையில் மகாதீர் அப்படி பேசியிருப்பது வியப்பை ஏற்படுத்தவில்லை ஏனேனில், அவர் அந்த விவகாரத்தில் தனது நிலையை வலிமையாக வலுயுறுத்தியே வந்துள்ளார்.

பலரின் கருத்துகளுக்கு ஒப்பவே அவர் அவ்வாறு பேசியிருக்கலாம் என்றும் தற்போதைய பதற்ற நிலையை நாட்டின் பொருளாதார நிலையைக் கருத்தில் கொண்டு, தீர்க்க நடவடிக்கை எடுக்க வேண்டியது அவசியம் என அவர் குறிப்பிட்டார்.

மலேசியாவின் செம்பனை எண்ணெய் மற்றும் இதர பொருள்களுக்கான தடையை இந்தியா விதிக்க வேண்டுமென்ற அறைகூவல் விடுக்கப்பட்டு வருகிறது குறிப்பிடத்தகது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

one × two =