காசி யாத்திரைக்கு 62 பேர் பயணமாயினர்

மலேசிய இந்தியர் ஒருங் கிணைப்பு இயக்கத்தின் ஏற்பாட் டில், அரசாங்க சிறப்பு மானியம் பெற்று புனித யாத்திரை செல்லும் திட்டத்தில் 8ஆவது முறையாக நேற்று 62 பேர் இந்தியா வாரணாசி நகருக்கு பயணப்பட்டனர், செந்தமிழ்ச் செல்வர் ஓம்ஸ் பா.தியாகராஜன், இந்த யாத்திரை செல்லும் பயணிகளை நேற்று கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் இருந்து வழியனுப்பி வைத்தார். (விரிவான செய்திகள் நாளைய மலரில் இடம்பெறும்)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

4 + 17 =