கலைத்துறையிலும் சமூக சேவையிலும் ரசிகர்களை ஈர்க்கும் “நம்ம வீட்டு பொண்ணு ஹேமாஜி”

“ஊருக்காக ஆடும் கலைஞன் தன்னை மறப்பான் தன் கண்ணீரை மூடிக்கொண்டு இன்பம் கொடுப்பான்“ தன்னுடைய கவலைகளை வெளிக்காட்டாமல் ரசிகர்களின் மகிழ்விக்கவே “கலைஞன்” எனும் அவதாரம் இவ்வுலகை மகிழ்ச்சி படுத்துகிறது என்பதுதான் முற்றிலும் உண்மை. ஆனால் எத்தனை தளங்கள் இவர்களை அங்கீகரிக்கிறது என்பது கேள்விக்குறியே. இங்கு மலேசியாவை பொறுத்த வரை கலை உலகம் கொஞ்சம் தள்ளாடித்தான் இருக்கிறது.அதுவும் கோவிட்-19 தொற்றின் காரணமாக கலையுலகம் முற்றிலும் செயலிழந்து போனது. இருப்பினும், இங்கு கலைத்துறையிலும் சமூக சேவையிலும் தன்னை ஈடுப்படுத்திக் கொண்டு பலரது வீட்டின் சொந்த பொண்ணாக வலம் வரும் ஹேமாஜியுடன் ஒரு நேர்காணல். 1.வணக்கம்,உங்களைப்ப் பற்றி பகிர்ந்துகொள்ளுங்கள். பிறந்தது வளர்ந்து ஜொகூர் பாருவில்தான்.என்னுடைப்பள்ளி படிப்பையும் அங்குதான் முடித்தேன்.அதன் பிறகு செராசில் என்னுடைய தாதியர் பட்டபடிப்பை முடித்தவுடன் சிங்கப்பூர் அரசாங்க மருத்துவமனையில் தாதியாக எனது சேவையை தொடங்கினேன். நடனத்தின் மேல் இருந்த ஈர்ப்பினால் பல்வேறு மேடைகளில் திறைமைகளை வெளிப்படுத்தினேன்.என் முதல் தவணை படிப்பின் போது ஆஸ்ட்ரோ நடத்திய ஆட்டம் 100 வகை எனும் போட்டியில் போட்டியாளராக கலந்து கொண்டேன்.அதன்பிறகு இறுதி தவணை படிப்பின் போது அதாவது 2013 ஆம் ஆண்டு சென்னையில் நடைப்பெற்ற மானாட மயிலாட எனும் நிகழ்ச்சியின் 9ஆம் பாகம் வரை கலந்து கொண்டேன். அதன்பிறகு, சென்னையிலிருந்து மலேசியாவிற்கு வந்த பிறகு எனது பட்டமளிப்பு விழாவை முடித்து சிங்கப்பூருக்குச் சென்றேன்.அங்கு ஏறக்குறைய மூன்று ஆண்டுகள் நான் வேலை செய்துக் கொண்டிருந்தேன். கலைத்துறையில் ஈடுபட்டு இருந்ததால் எனது தாதி வேலையை நிறுத்திக்கொண்டு கோலாலம்பூரில் நடந்த 360 டிகிரி எனும் நேர்முக தேர்வில் தேர்வு பெற்று எனது திறமைகளை வெளிப்படுத்தினேன்.இன்று ஒரு கலைஞராக உலா வருகிறேன். 2.மலேசிய ரசிகர்களின் ஆதரவு எவ்வகையில் உள்ளது? நானே என் காதுபாட கேட்ட விஷயம் “மலேசியா படமா நாங்கள் பார்க்க மாட்டோம்“ என்று.அதனால் கலைத்துறையில் கால்பதிக்கும் போது அந்த ஒரு பயத்தோடுதான் வந்தேன்.ஆனால் இங்கு வந்த பிறகுதான் தெரிந்தது மலேசிய கலைத்துறை மிகப் பெரிய தளம் என்று.மலேசிய தயாரிப்புகளில் என்ன படம் வெளிவந்தாலும் அதனை கொண்டாட தனி கூட்டமே இருக்கிறது.அவர்கள் கொடுக்கும் ஆதரவு மட்டுமில்லாமல் குறை நிறைகளை சொல்வது.இன்று எனக்குனு தனி இடம் பிடித்திருக்கின்றேன் என்றால் அது ரசிகர்கள் முதுகெலும்பாக இருந்ததால் மட்டுமே. ரசிகர்களின் ஆதரவினால்தான் ஆஸ்ட்ரோ வழங்கும் உலகம் விருதுக்கு சிறந்த நடிகைக்கான பெயர்பட்டியலில் என் பெயரும் இடம் பெற்றுள்ளது.இதுவே எனது பெரிய வெற்றியாக கருதுகிறேன்.அவ்வகையில் என்னுடன் சக நடிகைகளின் பெயரும் இடம் பெற்றது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.அவர்களும் வெற்றி பெற எனது வாழ்த்துகளை இங்கு நான் தெரிவித்துக்கொள்கிறேன். 3.எந்த துறையில் இப்போது முழுநேரமாக இருக்கிறீர்கள்?எந்த துறை உங்களுக்கு பிடித்த துறை? இப்போது நான் முழு நேர கலைஞராக இருக்கிறேன். கலைத்துறையா இருக்கட்டும் தாதி துறையா இருக்கட்டும் இந்த இரண்டு துறையிலும் முழு நேரமாக இருந்தால் மட்டுமே முழுமையாக கவனம் செலுத்த முடியும் என்பது எனது தனிப்பட்ட கருத்து.இப்போது கலைத்துறையில் முழுநேரமாக இருந்தாலும் என்னுடைய இரு கரங்களும் மக்களுக்கு உதவி செய்துக்கொண்டுதான் இருக்கிறது.அதாவது மருத்துவ முகாம் போன்றவைக்கு சென்று எனது சேவையை செய்துக்கொண்டுதான் இருக்கிறேன்.அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பேரிடரால் உலு லங்காட் எனும் இடத்தில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மருத்துவ குழுவினருடன் சேர்ந்து உதவியும் செய்தேன்.இன்னும் செய்துக்கொண்டுதான் இருக்கிறேன்.அந்த வகையில் இரண்டு துறையிலும் எனது பங்கை அளித்து வருகிறேன். 4.ஒரு பெண் கலைஞராக நீங்கள் எதிர்கொண்ட சவால்கள் என்ன? ஒரு பெண் என்று சொல்வதை விட ஒரு கலைஞராக கலையுலகத்தில் அது ஆணோ பெண்ணோ எல்லாரும் அவர்களின் தனிப்பட்ட சவால்களை எதிர்நோக்குகிறார்கள்.கண்டிப்பாக நானும் ஒரு கலைஞராக பல சவால்களை எதிர்கொண்டேன்.அவ்வகையில் கைநிறைய சம்பளம் வாங்கி கொண்டிருந்த நான் கலைத்துறைக்கு வந்து பிறகு மீண்டும் அந்த இடத்தை பிடிக்க நிறைய சிரமப்பட்டேன்.மேலும் என்னை சுற்றி இருந்தவர்கள் நான் எடுத்த முடிவு சரியில்லை என்றும் சொன்னார்கள்.அத நான் சாதித்து காட்டும் வரை என்னை பற்றி பேசிக்கொண்டுதான் இருந்தார்கள்.அந்த தருணத்தில் கொஞ்சம் கஷ்டமாகத்தான் இருந்தது.எந்த ஒரு துறையாக இருந்தாலும் கண்டிப்பாக சவால்கள் அதிகமாகத்தான் இருக்கும்.நமது திறமைகளை மேம்படுத்தும்போது சவால்களை எதிர்கொண்டுதான் ஆக வேண்டும். 5.இன்றைய இளைய சமூகத்தினருக்கு ஏதாவது சொல்ல விரும்புகிறீர்களா? கண்டிப்பாக சொல்லணும்.அதாவது மூன்று விஷயங்கள் சொல்ல வேண்டும். முதல் விஷயம் கடவுள் உங்களுக்காக திறந்து வைத்திருக்கும் இந்த கதவை யாராலும் மூட முடியாது.அதனால் தன்னம்பிக்கையுடன் செயல் பட வேண்டும்.இரண்டாவது விஷயம் உங்களுடைய வாய்ப்பு வரும் வரை மற்றவர்களுக்காக கைத்தட்டிகிட்டே இருங்கள்.உங்களுக்கான வாய்ப்பு அமையும் போது அந்த கைத்தட்டால் மிக பலமாக இருக்கும்.மூன்றாவது விஷயம் உங்களுடைய “Work Hard untill your signature turns into an augtograph” எல்லோரும் உங்களை தேடி வந்து கதவை தட்டு வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் வரை கண்டிப்பாக சாதிக்க முடியாது.போராடி வெற்றி பெற வேண்டும்.இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு இறுதியாக ரசிகர்களுக்கு நான் சொல்ல விரும்புவது வரும் 16 ஜனவரி 2022 வெளியீடுக்காணவுள்ள “ராம் லீலா லோக்டவுன்“எனும் படத்தை கண்டிப்பாக பார்க்க வேண்டும்.ஆதரவாளர்களுக்கு,தயாரிபாளர்களுக்கு,பெற்றோர்கள்,உடன் பிறந்த சகோதரிகளுக்கு தனது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தடையை எப்படியும் உடைத்து வருவதுதான் சாதனையாக மாறுகிறது.அவ்வகையில் ரசிகர்களின் மனதில் தனக்கென்று ஒரு சிம்மாசனதில் அமர்ந்திருக்கும் நம்ம வீட்டு பொண்ணு ஹேமாஜி அவர்கள் மேலும் வெற்றிகள் பெற தமிழ் மலரின் வாழ்த்துகள். ஆதரவாளர்களுக்கு,தாயாரிபாளர்களுக்கு,பெற்றோர்கள்,உடன் பிறந்த சகோதரிகளுக்கு தனது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தடையை எப்படி உடைத்து வருவத்துதான் சாதனைகளாக மாறுகிறது.அவ்வகையில் ரசிகர்களின் மனதில் தனக்கேன்று ஒரு சிம்மசனதில் அமர்ந்திருக்கும் நம்ம வீட்டு பொண்ணு ஹேமாஜி அவர்கள் மேலும் வெற்றிகள் வந்தடை தமிழ் மலரின் வாழ்த்துகள். ஆதரவாளர்களுக்கு,தாயாரிபாளர்களுக்கு,பெற்றோர்கள்,உடன் பிறந்த சகோதரிகளுக்கு தனது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தடையை எப்படி உடைத்து வருவத்துதான் சாதனைகளாக மாறுகிறது.அவ்வகையில் ரசிகர்களின் மனதில் தனக்கேன்று ஒரு சிம்மசனதில் அமர்ந்திருக்கும் நம்ம வீட்டு பொண்ணு ஹேமாஜி அவர்கள் மேலும் வெற்றிகள் வந்தடை தமிழ் மலரின் வாழ்த்துகள். ஆதரவாளர்களுக்கு,தாயாரிபாளர்களுக்கு,பெற்றோர்கள்,உடன் பிறந்த சகோதரிகளுக்கு தனது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தடையை எப்படி உடைத்து வருவத்துதான் சாதனைகளாக மாறுகிறது.அவ்வகையில் ரசிகர்களின் மனதில் தனக்கேன்று ஒரு சிம்மசனதில் அமர்ந்திருக்கும் நம்ம வீட்டு பொண்ணு ஹேமாஜி அவர்கள் மேலும் வெற்றிகள் வந்தடை தமிழ் மலரின் வாழ்த்துகள். ஆதரவாளர்களுக்கு,தாயாரிபாளர்களுக்கு,பெற்றோர்கள்,உடன் பிறந்த சகோதரிகளுக்கு தனது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தடையை எப்படி உடைத்து வருவத்துதான் சாதனைகளாக மாறுகிறது.அவ்வகையில் ரசிகர்களின் மனதில் தனக்கேன்று ஒரு சிம்மசனதில் அமர்ந்திருக்கும் நம்ம வீட்டு பொண்ணு ஹேமாஜி அவர்கள் மேலும் வெற்றிகள் வந்தடை தமிழ் மலரின் வாழ்த்துகள். ஆதரவாளர்களுக்கு,தாயாரிபாளர்களுக்கு,பெற்றோர்கள்,உடன் பிறந்த சகோதரிகளுக்கு தனது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தடையை எப்படி உடைத்து வருவத்துதான் சாதனைகளாக மாறுகிறது.அவ்வகையில் ரசிகர்களின் மனதில் தனக்கேன்று ஒரு சிம்மசனதில் அமர்ந்திருக்கும் நம்ம வீட்டு பொண்ணு ஹேமாஜி அவர்கள் மேலும் வெற்றிகள் வந்தடை தமிழ் மலரின் வாழ்த்துகள். ஆதரவாளர்களுக்கு,தாயாரிபாளர்களுக்கு,பெற்றோர்கள்,உடன் பிறந்த சகோதரிகளுக்கு தனது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தடையை எப்படி உடைத்து வருவத்துதான் சாதனைகளாக மாறுகிறது.அவ்வகையில் ரசிகர்களின் மனதில் தனக்கேன்று ஒரு சிம்மசனதில் அமர்ந்திருக்கும் நம்ம வீட்டு பொண்ணு ஹேமாஜி அவர்கள் மேலும் வெற்றிகள் வந்தடை தமிழ் மலரின் வாழ்த்துகள். ஆதரவாளர்களுக்கு,தாயாரிபாளர்களுக்கு,பெற்றோர்கள்,உடன் பிறந்த சகோதரிகளுக்கு தனது வெற்றிக்கு உறுதுணையாக இருக்கும் அனைவருக்கும் எனது மனமார்ந்த நன்றிகள். தடையை எப்படி உடைத்து வருவத்துதான் சாதனைகளாக மாறுகிறது.அவ்வகையில் ரசிகர்களின் மனதில் தனக்கேன்று ஒரு சிம்மசனதில் அமர்ந்திருக்கும் நம்ம வீட்டு பொண்ணு ஹேமாஜி அவர்கள் மேலும் வெற்றிகள் வந்தடை தமிழ் மலரின் வாழ்த்துகள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

thirteen − four =