கருடா ஹப் ஆன்லைன் கடை திறப்பு விழா

0

எதிர்வரும் 22 மார்ச் 2020 இரவு 7.30 மணிக்கு கருடா ஹப் ஆன்லைன் கடை அதிகாரப்பூர்வமாக துவங்கவுள்ளது.
இத்தொடக்க விழாவானது கோலாலம்பூரில் டான்ஸ்ரீ கே. ஆர் சோமா மண்டபத்தில் நடைபெறும். பெண்களுக்கான உடை, ஆபரணங்கள், குழந்தைகளுக்கான விளையாட்டு பொருள்கள், உடைகள், கணினி பொருள்கள், மின்சார பொருள்கள், வீட்டு உபயோக பொருள்கள், விளையாட்டுப் பொருள்கள் மற்றும் பல பொருள்களை ஆன்லைன் மூலம் கருடா ஹப் வாங்கலாம். இந்நிகழ்விற்கு, பத்து நாடாளுமன்ற உறுப்பினர் பி. பிரபாகரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்வார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேல் விவரங்களுக்கு, ஏ. ஆர் மலார் 010 236 4102 மற்றும் ஜான்சன் விக்ரா 019 330 2172 ஆகியோரை தொடர்பு கொள்ளலாம்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

two × two =